மனித வாழ்வின் முக்கிய தருணங்கள் 2 ஒன்று மனிதர்கள் பிறப்பது இரண்டு ஏன் பிறந்தோம் என்று உலகிற்கு நிரூபிப்பது அந்தோணியாரின் பிறப்பு இரண்டாம் வகையைச் சார்ந்தது 36 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அந்தோணியார் தன் பிறப்பின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றி விட்டார் இறைவன் மீது நம்பிக்கை தளரவில்லை மனதுடன் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் மாமகுடம் ஏ புனிதர் பட்டம்.
புனிதர்களின் அற்புதங்களாலும் செயல்களாலும் சிறப்பான பெயர் பெற்று மனிதருள் மாணிக்கமாய் திகழ்ந்தவர் தூய அந்தோணியார் தாமரை இதழில் விழுந்ததுபோல ஒளிர்வதை போன்று பாரதியாரின் பிறப்பு ஓர் அதிசயம் கருவிலே திருவுடைய அந்தோணியார் ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் 1195, ஆகஸ்ட் 15 நாள் மரியன்னையின்ண்ணேற்பு திருநாள் அன்று உத்தம பெற்றோருக்கு மகனாய் பிறந்தார். லிஸ்பன் ஒரு அழகான துறைமுக நகரம். இங்கிருந்துதான் இத்தாலிக்கு கப்பல்கள் செல்லும்.
இவர் லிஸ்பன் நகரில் பிறந்தார் என அழைக்கப்படுகிறார் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் தான் தனது கடைசி நாட்களை கழித்து அதிகமான அருட்செயல்களை புரிந்துள்ளார் இவர் மரித்து அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான் ஆகவேதான் இவர் பதுவை பதியர் என அழைக்கப்படுகிறார் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமுழுக்குப் பெற்றார் ஆண்டவரே உம் பாதைகளை நான் அறிய செல்லும் வழிகளை எனக்குக் கற்பித்தருளும் தீபா 8:54 என்ற வரிகளுக்கு ஏற்ப 1610 ஆம் ஆண்டு புனித அகுஸ்தினார் மடத்தில் சேர்ந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார் தனது 24 வயதில் அதாவது 1619 ஆம் ஆண்டு குரு பட்டம் பெற்றார் பெயர் என்பது வெறுமனே ஒருவரை அழைப்பதற்காக மட்டுமல்ல மற்றவர்களுக்கு உதாரணம் காட்டுவதற்காகவும் இருக்க வேண்டும் 1770 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து தன் பெற்றோர் இட்ட பெயர் மாற்றப்பட்டு அந்தோணியார் என்ற பெயரை ஏற்றுக் கொள்கிறார் பெயர் மாற்றப்பட்ட போது அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதை நாம் அறிவோம்.
aparam ஆபிரகாம் ஆன பின்புதான் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படும் நிலையை அடைந்தார் சவுல் பவுல் ஆன பின்பு கிறிஸ்துவுக்காக வைராக்கியமுள்ள கிறிஸ்தவனாக மாறி அவருக்காக அனைத்தையும் குப்பை என கருதும் அளவிற்கு கிறிஸ்துவைப் பற்றிக் கொண்டு வாழ்ந்தார் இந்து மதத்தில் நரேந்திரன் ஆக இருந்தவர் விவேகானந்தர் ஆன பிறகு பல இளைஞர்களை ஆன்மீகத்திற்கு அழைத்துச் சென்றார் எங்கும் பேத்தி நான் என்பதே அந்தோணியார் ஆன பிறகுதான் அவரது வாழ்வில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது அந்தோணியார் தனது வாழ்வில் உபதேசத்திற்கும் உதவிக்கும் இடைவெளி இல்லாத வாழ்க்கை வாழ்ந்ததன் வாழ்வில் வாழ்ந்தும் காட்டினார் எனவே அவர் ஆற்றிய மறையுரைகள் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின 1621 ஆம் ஆண்டு அவர் நிகழ்த்திய முதல் மழையா அவருக்கு சிறந்த மள்ளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.
1729 முதல் 1526 சிறந்த மறையுரை ஆழமாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற நற்செய்தி அறிவிப்பாளராக கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார் 1725 அசிசியாரின் மரணம் அந்தோணியாரின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அதன்பின் பிரான்சில் பிரான்சில் இருந்து ஹாலுக்கு வந்தான் இங்குதான் சிறந்த பக்திமானான அந்தோணியார் ஜெபித்துக் கொண்டிருந்த போது குழந்தை இயேசு அவர் கைகளில் தவழ்ந்து விளையாடுவதை கண்டார் 1727 பிரான்சிஸ்கன் சபையில் பொதுமேலாளராக பொறுப்பேற்று நோக்கிப் பயணமாகிக் திருத்தந்தையை சந்திக்கிறார்.
1631 ஆம் ஆண்டு ஜூன் 13-இல் இறைவன் அவரை அழைத்துக் கொள்கிறார் ஜூன் 17ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டார் பிறக்கும்போதே புகழ் படைத்தவராக பிறப்பது எதிர்பாராத ஒன்று இறக்கும்போது புகழ் நிறைந்தவராக மறைவதை சாதனை குறுகிய காலமே வாழ்ந்த ஆளும் அவருடைய நாவு இன்றளவும் அழியாமல் இருக்கிறது.
அவர் செய்த அரும் பணிகள் காரணமாக குறுகிய காலத்திலேயே அதாவது 1732 ஆம் ஆண்டு மே 30ஆம் நாள் அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது 1946 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் மறைநூல் பட்டம் அளிக்கப்பட்டது சுருக்கமாகக் கூறினால் புனித அந்தோணியாரின் குறுகிய உலக வாழ்க்கை 36 ஆண்டுகள் மட்டுமே அதில் பெற்றோர்களுடன் 15 ஆண்டுகளும் அகஸ்தியர் மடத்தில் 13 ஆண்டுகளும் தூய பிரான்சிஸ் சபையில் 10 ஆண்டுகளும் அவர் வாழ்வு நிறைவு பெறுகிறது.
எவ்வளவு நாட்கள் வாழ்ந்தோம் என்பது அல்ல வாழும் காலத்திலேயே சாதியம் என்பதிலிருந்து வாழும் காலங்கள் கணக்கிடப்படும் 36 ஆண்டுகள் இருந்தாலும் அவர் ஆட்சி அருஞ்செயல்களும் பரிசுகளும் எண்ணிலடங்காதவை மேன்மைமிக்க வாழ்வதையே போதித்த தூய அந்தோணியாரை வார்த்தைகளைத்தான் வாழ்ந்தவர் நாமும் இப்புனிதரின் பாதையில் பயணிக்க முயற்சிப்போம்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.