Friday, October 12, 2018

அற்புதம் - 20 சாத்தானை விரட்டிய தேவதாய்.



புனித அந்தோணியார் பிரைல் என்ற இடத்தில் ஒரு மடத்தை துவங்கியிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் மக்களுக்கு போதித்த பின் இரவில் மாலையில் மறைவான ஒரு குகைக்கு சென்று வெகுநேரம் ஜெபிப்பார். இயேசுவையே சோதித்த சாத்தான் அந்தோணியாரையும் விட்டுவைக்கவில்லை. சாத்தானின் கொடிய சோதனைக்கு  ஆளானார். உடனே தாயின்  உதவியை நாடி ஜெபித்தார். புகையால் நிரம்பியது. தேவதாய் வானவர் புடைசூழ குழந்தை இயேசுவை கையில் ஏந்தியவாறு காட்சி தந்தார். அரசி  போல கையில் செங்கோல் ஏந்தி சிரசில் கிரீடம் அணிந்தவாறு சாத்தானை விரட்டியடித்தார்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .