கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து சென்ற பிரிவினை சகோதரர்களை தாய் திருச்சபை திரும்ப கொண்டு வருவதில் அந்தோணியார் கருத்தாயிருந்தார். அதற்காக அவர்களிடம் எந்த சவாலையும் ஏற்க தயாராக இருந்தால், அவர்களை அடித்து நொறுக்கும் சக்தியாக விளங்கினார். பிரிவினைச் சபையினர் திரும்பினாலும் சிலர் அவருக்கு அஞ்சி, அவர் மேல் பொறாமை கொண்டனர், தாங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் தோற்றுப் போவதை கண்டு முக்கியமானவர்கள் சிலர் அவரை தொலைத்து கட்டவும் நினைத்தனர். அதற்காக ஒரு சூழ்ச்சி செய்தனர்.
ஒரு நாள் ஒரு பெரிய விருந்து தயார் செய்து அதில் அந்தோணியார் கலந்து கொள்ளும்படி மிக்க மரியாதையாய் வேண்டிக் கொண்டனர். உணவில் கொடிய நஞ்சு கலந்து அதை அந்தோனியாருக்கு ஒன்றை கொடுத்தனர். பரிமாறப்பட்ட உணவில் கொடிய நச்சு வஞ்சகமாக கலந்திருப்பதே கடவுள் கருணை ஆல் அந்தோணியார் அற்புதமாக அறிந்து கொண்டார். அதில் நஞ்சு கலந்த அவரிடமே நேரடியாக அறிவித்து அவரது நம்பிக்கை துரோக செயலுக்காக அவர்களைக் கண்டித்தார். ஆனால் அவர்களுக்கு மறுமொழியாக, நீர் போதிக்கும் இறைவார்த்தைகள் நீர் நம்பர் வேண்டும் அல்லது நம்பாது இருக்க வேண்டும், நம்பி நீர் என்றால் நீர் இந்த உணவை உண்ணவேண்டும், நம்பவில்லை என்றால் நீர் பொய்யனேன், நீர் நம்பாதது எங்களுக்கு போதிக்கிறீர் என்றனர்.
இதோ இங்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த நச்சு கலந்த உணவை எடுத்து தாராளமாக உண்ணும். அதனால் உமக்கு யாதொரு தீங்கும் ஏற்படவில்லை என்றால் நாங்கள் அனைவரும் கத்தோலிக்க சபையில் தயாராய் இருக்கிறோம் என விரிவாக கூறினர். எவருக்கும் தீமைக்கு பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் உங்களில் ஒருவருக்கு ஒருவர் மட்டும் என்று எல்லோருக்கும் நன்மையை எப்போதும் செய்யவே நாடுகள் 1 தெசலோனிக்கர் ஐந்தாம் அதிகாரம் 15 ஆம் வசனம் என்ற வார்த்தையை எடுத்துக் கூறினார். நாங்கள் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ள வேண்டுமானால் நஞ்சு கலந்த உணவை உண்ணும் என்று மீண்டும் வற்புறுத்தினார். அடுத்த நிமிடமே அந்தோணியார் உணவின் மீது சிலுவை அடையாளம் வரைந்து மகிழ்ச்சியோடு அந்த தட்டில் இருந்த உணவை உண்டார். விரோதிகள் அவர் விஷம் கலந்த உணவை உண்டதால் நிலை தடுமாறி மயங்கி விழுவான். வாந்தி எடுப்பார் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. அந்தோனியார் மிகவும் ஆரோக்கியம் உண்டாகும் காணப்பட்டார் என்று கூறினார். இது என் வெற்றியல்ல. என் மீட்பர் இயேசுவின் வெற்றியே. பிரிவினை சகோதரர்களும் அந்தோணியார் இறை நம்பிக்கையும் மன நலத்தையும் வெகுவாகப் பாராட்டி அவர்கள் வாக்களித்தபடி தூய கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்தன. அதனால் அது முதல் மினி நகரில் பிரிவினர் சேவையை இல்லாமல் போய் விட்டது. அந்த ஊரில் இருந்து திரும்பும்போது திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இறைவனுக்கு நன்றி கூறி அவர்களை வாழ்த்தி விட்டுச் சென்றார். அதன்பின் இல்லாத ஆர்யா நாட்டிற்கு பயணமானார். மக்கள் அனைவரும் நஞ்சு கலந்து இருப்பதை அறிந்திருந்தும். அந்த உணவை அருந்திவிட்டு, புனித அந்தோணியாரே என்று விண்ணதிர வாழ்த்தி வழி அனுப்பினார்கள்.