Monday, October 15, 2018

அற்புதம் - 22 மரித்த மகன் உயிர்தான்



இல் ஆர்யா சென்றதும் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த மடங்களை பார்வையிட்டார். மேலும் அவசியமான இடங்களில் புதிய மடங்களை கட்டவும் ஏற்பாடு செய்தார்.  ஓரிடத்தில் புதிய மடம் ஒன்று கட்டிக் கொண்டிருக்கும் போது இன்னும் செங்கல் தேவைப்பட்டது. அந்த வழியே வந்து கொண்டிருந்த ஒரு வண்டிகரையை   அந்தோணியார் கூப்பிட்டு பக்கத்துல போய் செங்கல் ஏற்றிக்கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.
 அவரோ அதற்கு சம்மதம் கட்டி கழிப்பதற்காக தான் வண்டியில் ஒரு பிரேதத்தை கொண்டு போவதாகவும் அவசரமாக அடக்கம் செய்ய வேண்டி உள்ளதாகவும் கூறி வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டுப் போனார். சிறிது தூரம் சென்றபின் வண்டியில் தூங்கிக்கொண்டிருந்த தன் மகனிடம் தான் அந்தோணியார் ஏமாற்றிய செய்தியைக் கூற விரும்பிய தன் மகனை தட்டி எழுப்பினான். ஆனால் அவன் எழவேயில்லை. ஆழ்ந்து துங்கி வருகிறான் என்று நினைத்து பலமாக தட்டி பார்த்தார். மூச்சு பேச்சின்றி மகன் இறந்ததை அறிந்து அதிர்ச்சியும் துக்கமும் அடைந்தவரார் .

தான் அந்தோணியாரிடம் சொன்ன பொய்யை மெய்யாக்கி விட்டான் என்ற அச்சமும் திகிலும் கொண்டார். அப்போதுதான் அந்த வண்டிக்காரர் உணர்ந்தால், தான் சந்தித்து அந்த அந்தோணியார் மிகப் பெரிய மகானாக இருக்க வேண்டும் என நினைத்து வண்டியை மீண்டும் அவரிடமே ஓட்டி வந்தார்.

 அந்தோணியாரின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி கெஞ்சி மன்றாடினார். தான் சொன்ன பொய்யை என்னிடம் தன் மகனை தண்டிக்க வேண்டாம் என்றும், அவனுக்கு உயிர் பிச்சை தரும்படி மன்றாடினார். அந்தோணியார் சிறுவன் மீது மனமிரங்கி அவன் உடல் மீது கை விரித்து இறைவனிடம் வேண்டினார். மகன் உயிர் பெற்று எழுந்தான். இருவருமாக சேர்ந்து இறைவனுக்கு நன்றி கூறி வாழ்த்தினார். குற்றத்தை ஏற்றுக் கொண்ட மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு இறைவன் என்று கூறுகிறார். இறைவன்  செயல்படுகிறார் என்பதை இந்த நிகழ்வின் மூலம் அனைவருக்கும் உணர்த்திய புனித அந்தோணியார்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .