அந்தோனியாரின் அயராத பணியால் ஒருபக்கம் கலைப்பு. மறுபக்கம் சோதனை. அந்தோனியார் தூங்கும் வேளையில் அவரை விடாமல் தொந்தரவு கொடுத்தது. ஒருநாள் நெடுநேரம் ஒப்புரவு அருட்சாதனம் கொடுத்துவிட்டு களைப்பால் தூங்கும் போது, அவரது அருகே வந்து அவரது தொண்டையை பிடித்து நெறித்த நினைத்து தான், சிறு வயதாயிருக்கும் போது தம் தாய் பாடிய தாலாட்டு பாடலான "மகத்துவமிக்க ஆண்டவரே" என்ற பாடலை உரக்கப் பாடினாள். உடனே அலறிக் கொண்டு ஓடிவிட்டது. அறை முழுவதும் ஒளிமயமாக பிரகாசித்தது. ஒளியின் நடுவே அன்னை மரியாவை காட்சியாக கண்டார். சிறந்த பக்தரான அந்தோனியாருக்கு அன்னை காட்சி வியப்பில்லை.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். மேலும் எனக்காக செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும்.