Saturday, December 1, 2018

அற்புதம் 41 அந்த மரணத்தை அறிந்தார்


தாம் மரிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு குன்றின்மேல் ஏறி நின்று பதிவை நகரையும் அதன் வெண்ணிற கோபுரங்களையும் சலவைக்கல் மாளிகைகளையும் நறுமணம் வீசும் பூங்காக்களையும் தங்க நிற தானியங்களையும் திராட்சை தோட்டங்களையும் பார்த்து புகழ்ந்து மகிழ்ந்து பூரிப்படைந்தார் தன் அருகில் இருந்த ஒரு சகோதரரிடம் இந்த நகர் வெகு சீக்கிரத்தில் ஒரு பெரிய சம்பவத்தால் மகிமை படுத்தப்படும் என மகிழ்ச்சியோடு கூறினார் தன் இறுதி நாளில் ஆண்டவரின் சந்நிதியில் அமர்ந்து அமைதியாக தியானிக்க விரும்பிய அந்தோணியார் தனித்து வேறு இடத்திற்கு சென்று ஓய்வு எடுக்க விரும்பினார் அப்படி வேறோர் இடத்திற்கு செல்ல வேண்டுமானால் சபை மேலாளரின் அனுமதி பெற வேண்டும் அதற்கான கடிதத்தை எழுதி தன் அறையில் வைத்துவிட்டு சற்று உலாவி வரலாம் என்று வெளியே சென்றால் திரும்பி வந்து பார்த்தபோது தான் மேலாளருக்கு எழுதிய கடிதம் அவர் மேசைமீது இல்லை இதுவரை ஒரு துரும்புகூட காணாமல் போனது இல்லையே என்று கவலைப்பட அந்தோனியாருக்கு அடுத்தநாள் மேலும் இருந்து அவர் எழுதிய கடிதத்திற்கு பதில் கிடைத்தது தன்னுடைய கடிதத்தை வானதூதர்கள் தான் எடுத்துச் சென்று மேலாளரிடம் சேர்க்கவே என்பதை அந்தோணியார் பீசோ பிரபு அமைத்துக் கொடுத்த குடிலில் ஜெபம் தவம் தியானம் என்ற தன்னை விண்ணக வாழ்விற்குத் தயாரித்து தன் இறுதி நாட்களை கழித்தார் நீங்கள் கேட்பதற்கு முன்பே உங்களுக்கு தேவையானது இன்னதென்று உங்கள் தந்தைக்கு தெரியும் மத்தேயு ஆறு ஏழு என்ற இறைவார்த்தையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த புனித அந்தோணியாரின் தேவைகளை ஆண்டவர்தாமே நிறைவேற்றி வைத்திருந்தார் புனித அந்தோணியார் தம் விருப்பப்படி சாந்தா மரியா என்னும் இடத்தில் தன் இறுதி நாட்களில் தங்கியிருந்தார் செல்வாவின் உள்ள சகோதரர்கள் அந்தோணியாரை மிகவும் பிரியமுடன் பராமரித்தனர் என்றாலும் அவருடைய உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது நோயில்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றபின் மகிமை பொருந்திய இறைவனே என்ற பாடலை பாடினார் அப்போது அந்தோணியார் அருகில் உள்ள பொருளை உற்று நோக்குவது போல் காணப்பட்டார் உடனிருந்த சகோதரர்கள் யாரைப் பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு என் ஆண்டவரே காண்கிறேன் என்று மெல்லிய குரலில் கூறினார் அவரின் சீடர்கள் எங்களுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் என்று கேட்டனர் அந்தோணியாரின் வாயை திறந்து காண்பித்து இதில் என்ன காண்கிறீர்கள் என்று கேட்க அவர்கள் வாயில் என்ன காண்கிறீர்கள் என்று கேட்டபோது பற்களும் நாக்கும் என்றனர் பிறக்கும்போதே உருவாவது இடையில் வரும் வலிமையானது ஆனால் வலிமையானது விழுந்துவிடுகிறது மென்மையானது நீங்கள் கடின உள்ளத்தின் இல்லாமல் கனிவு அன்பு பண்பு பாசம் கொண்ட மேன்மையானவர்களாக இருங்கள் என்றார் அந்தோணியாரின் திருமுக ஒளிமயமாக ஆரம்பித்தது பிரகாசித்தது அந்த பிரகாசத்துடன் அவரின் ஆவி பிரிந்தது இந்த செய்தி காட்டுத்தீ போன்று பரவியது.