Sunday, December 2, 2018

அற்புதம் 40 - மரண நாளில் மாபெரும் அற்புதங்கள்



அந்தோணியார் தோன்றி மறையும் தனக்கு சுகம் அளித்ததையும் கண்ட மடத்தின் மேலாளர் அந்தோணியார் பற்றி உடனே விசாரித்து அவரது மரணச் செய்தியை அறிந்து கொண்டார் அந்தோணியார் மரித்த 1831ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஏராளமான அருஞ்செயல்களும் அற்புதங்கள் நடந்தன நோயாளிகள் குணமடைந்தனர் பார்வையற்றவர்கள் பார்வை அடைந்தனர் பேச இயலாதவர்கள் பிசினஸ் அன்று மக்கள் பலவித நன்மைகளை நிரப்பப்பட்டன அந்தோணியார் வாழ்ந்த குறைந்த காலத்தில் நிறைந்த பணிகளை ஆற்றி இருப்பதை நினைத்து பலரும் வியந்தனர் அவர் செய்த அரும் செயல்களை நினைத்து பயப்படுவதை விட அவரிடமிருந்த ஒழுக்கம் அன்பு பரிவு பாசம் முதலிய நற்பண்புகளை கண்டு பாவிப்பதே சிறந்தது அதுவே நாம் அவருக்கு செலுத்தும் நன்றியாக குறுகிய காலத்தில் புனிதர் பட்டம் பெற்றவர் அந்தோணியார்.