Sunday, September 23, 2018

அற்புதம் - 1

சிலுவை ஆற்றலின் அடையாளம்.


நாம் பல படங்களில் காண்பது போல் ஆலயத்தில் நற்கருணை முன்பு மிகுந்த பக்தியுடன் தியானம் செய்துகொண்டிருந்தார் அந்தோனியார் அவருடைய எண்ணியது கரிய நிறத்தில் கோர உருவம் உடன் அவர் முன் தோன்றி அவரை அலைக்கழித்தது இருப்பினும் இறை நம்பிக்கை கொண்டவராக தான் முறித்தபடியே சலவைக்கல்லில் தளரா விசுவாசத்துடன் வெற்றியின் அடையாளமான சிலுவை அடையாளத்தை கையால் வரைந்த இந்த அடையாளம் அந்தக் கல்லில் உளியால் செதுக்கி வைத்தது போல் காணப்பட்டது இதைக் கண்ட அந்த அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது சிலுவையின் மேன்மையை அந்தோணியார் நன்கு உணர்ந்திருந்தார் அந்தோணியார் வரைந்த சிலுவை அடையாளம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கானோர் இதை பார்த்து வியந்து மகிழ்ந்து அடைந்து விசுவாசத்தில் தந்து வருகின்றனர் இந்த அருஞ்செயல் அந்தோனியார் புனித அந்தோணியார் என்னும் பெயரை பெற்று தந்துள்ளது இதுவே அந்தோணியாரை வல்லமையில் நிரம்பப் பெற்றவர் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது இந்த நிகழ்ச்சி. 

அந்தோணியாரின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது உலகத்தைத் துறந்து ஒரு துறவியாக மாற தீர்மானித்தார் தனது தாய் தந்தையர் அனுமதி பெற்றார் லிஸ்பனில் உள்ள வின்சென்ட் என்ற தூய அகஸ்தியர் குருமடத்தில் துறவியாக சேர்ந்தார் நாம் பல படங்களில் காண்பதைப் போன்று சிறிது முடி மட்டும் நீங்களாக மொட்டை அடித்துக்கொண்டார் இல்லத்தின் ஒழுங்குகளையும் ஜெபங்களையும் மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் கடைபிடித்து வந்தார். 

யாருக்கு முதல் மரியாதை.

அந்தோணியார் வாழ்ந்து வந்த துறவற இல்லம் லிஸ்பன் நகருக்கு மிக அருகில் இருந்ததால் அவருடைய உறவினர்கள் நண்பர்கள் அடிக்கடி வந்தவரை பார்த்து கொண்டிருந்தது தனது ஆன்மீக வாழ்விற்கு இடையூறாக இருப்பதை அவர் கண்டார் அவர்களை அடிக்கடி இங்கு வரவேண்டாம் எனச் சொல்லவும் இவரது இழக்க மனம் இடம் கொடுக்கவில்லை இதனால் தன்னை மிகத் தொலைவில் இருக்கும் வேறொரு மதத்திற்கு மாறுமாறு தான் அதிபர்களிடம் என்னடா அவரின் விண்ணப்பத்தை ஏற்று கொண்ட தலைவர்கள் அவரை துவரை என்னும் நகருக்கு அனுப்பி வைத்தார்கள் அங்கு ஆன்மீக பயிற்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் கல்வியிலும் ஆன்மீக முன்னேற்றத்திலும் செலவழித்தான் தன் வாழ்வில் இறைவனுக்கே முதலிடம் என்பதில் உறுதியாக இருந்தார்.

மாணவருக்கு வழிகாட்டி.

புனித நினைவாற்றல் மிக்கவர் ஒரு முறை படித்தாலே அவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும் இறையியலை நன்கு படித்து வள்ளுவனார் அத்துணை மன ஒருமைப்பாட்டுடன் bhayandar இயேசுவின் வார்த்தை வெறுமனே வாசிப்பதற்காக மட்டுமன்று வாழ்வதற்காக என்று விருப்பமுடன் bhayandar விருப்பமுடன் பயிலும் எதுவும் மனதில் பசுமரத்தாணி போல் பதியும் என்பதுதான் அந்தோணியார் தன் வாழ்வின் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கற்றுத் தந்த பாடம். அதிகாரம் 

ஆண்டவரிடமிருந்து வருவது.

மேலிருந்து உனக்கு அதிகாரம் அல்ல படாது இருந்தால் என் மீது உனக்கு எந்த அதிகாரமும் இருக்காது என்று அதிகாரம் இறைவனால் அல்ல படுவது என்பதில் உறுதியாய் இருந்தார் எனவே தனக்கு மேல் இருந்த அதிபருக்கு கீழ்ப்படிவதும் கடமைகளை நிறைவேற்றுவதில் பக்தி முயற்சியிலும் மற்றவைகளை விட சிறந்து விளங்கி முன்மாதிரியாகத் திகழ்ந்தார் எதை இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம் ஆனால் நேரத்தைக் காலத்தை மீண்டும் பெற முடியாது என்று ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு வேலையை விரும்பி தேடி செய்துகொண்டிருப்பார் ஓய்வு என்பது வெறுமனே ஒளிந்திருப்பது அன்று மாற்றுப் பணி செய்வதே என்பதை உணர்ந்து தோட்டவேலை பாத்திரங்களை சுத்தம் செய்தல் நோயாளிகளை பராமரித்தல் போன்ற வேலைகளை சலிக்காமல் செய்வாள் அதனால் தான் அவருடைய வாழ்வில் வார்த்தையைவிட சக்தியுடன் போதிக்கும் வாழ்வாக விளங்கியது.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.