Sunday, September 23, 2018

அற்புதம் - 2. சுவர் விலகியது .எழுந்தேற்றம் கண்டார்.

சுவர் விலகியது .எழுந்தேற்றம் கண்டார்.


தம்மை ஒரு வழிப்போக்கன் ஆக வேண்டும் என அவர்களிடம் கூறினார் ஏனென்றால் அக்காலத்தில் ஏழைகள் பாதி தப்பிய வழிப்போக்கர்கள் எல்லாம் அம்மடத்தின் கதவை தட்டுவார்கள் அவர்களையெல்லாம் ஈசி அவ்வாறு செய்தால் அது போல அன்புடன் வரவேற்று உபசரிப்பார் அந்தோணியார் எல்லா உதவிகளையும் செய்து வந்தார்.

 இந்த ஆலயத்திற்கு முன் இருந்த தோட்டத்தை பராமரித்து வந்தார் ஒருநாள் அந்தோணியார் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும்போது ஆலய தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது நற்கருணை எழுந்தேற்றம் நடக்கும்போது நற்கருணை நாதரே வணங்கும் இடத்தை நோக்கி நடந்தாள் பட்டிருந்தார் அவரது பார்வையை மறைத்திருந்த கோவில் சுவர் தானாக விலகி நடந்தேன் அதிலிருந்தே நேராக பார்க்க முடிந்தது தரையில் குப்புற விழுந்து இறைவனை வணங்கி பேரானந்தம் அடைந்தார்.

 புனித பிரான்சிஸ் சபையில்.

கடமையை காட்டும் இறைவனை அடைவதற்குரிய வழியையும் காட்டுகிறான் இது அந்தோனியார் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நாள் இரண்டு குழந்தைகள் தாம் மடத்தின் கதவை தட்டினார்கள் அவர்களுடைய உடை மிகவும் முரட்டுத்தனமாக அவர்களிடையே கற்களால் ஆன செருப்புகளை அணிந்து இருந்தனர் அவர்கள் புனித பிரான்சிஸ் துவங்கிய சபையைச் சார்ந்தவர்கள் சிறிது உணவு கேட்க வந்தவர்கள் அவர்களிடம் அன்பாக அவர்களிடமிருந்து இத்தாலி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் போர்ச்சுக்கல் மண்ணின் மன்னனின் அனுமதியுடன் அருகே ஒரு மடத்தை துவங்கியிருந்தார்கள் என்பதையும் அறிந்து கொண்டால் உங்கள் மனம் எங்கிருக்கிறது என்று அந்தோணி ஆறு நபர்கள் வெகு தொலைவில் இல்லை அருகிலுள்ள காட்டில் தான் உள்ளது என்றார்கள் அந்தோணியார் ஆச்சரியம் மேலிட வரலாற்றில் எப்படி எப்படி வீட்டில் வசிக்கிறார் என்று கேட்டால் அவர்கள் மரப்பலகை ஆகியவற்றால் கட்டப்பட்டவை குடிசையில்தான் என்றார்கள் மேலும் அவர்கள் எங்கள் தந்தைதான் சேய்களின் மகிழ்ச்சி இறைவனை காணும் எங்கள் தேவைகள் அனைத்தும் இறைவனின் கையை எதிர்பார்த்து காண்பித்துள்ளார்கள் ஏழைகளின் பலவற்றை இழக்க வடிவம் கொண்ட அந்தோனியார் செயலற்ற ஆடையற்ற உடல் போன்றதே ஏழைகளுக்கு உதவும் மனநிலைக்கு ஏற்ற சபை பிரான்சிஸ் அசிசியார் என்ற முடிவுக்கு வந்தார் 

மனதின் செல்வங்களையும் சுகங்களையும் நினைத்து வருந்தினார் மிகவும் விலை உயர்ந்த துணி வாங்கி இப்போது யாருக்கும் பாரமாக தோன்றியது கடவுள்களை கொடுத்திருப்பது துன்பப்படுவதே இல்லை கொடுத்த பிராவை தூக்கி விட என் மனதில் ஏன் நான் கூட ஏழுமலை விடக்கூடாது என்று தனக்குள் என்னென்ன இந்த எண்ண ஓட்டத்தில் இருக்கும் போது சபையை சேர்ந்த சகோதரர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை செய்தி கேட்டபோது அந்த நாட்டு மன்னன் அவரை கைது செய்ததை கேள்விப்பட்டேன் சடலத்தையும் போர்த்துக்கல் மன்னன் பெரும் பொருட்செலவு செய்து கொண்டு வந்தான் அந்தோணியார் அவர்கள் முன் முழந்தாளிட்டு இயேசுவே நான் கூட உனக்காக உயிரை இழக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் மண்டியிட்டு வேண்டிக்கொண்ட அந்தோணியார் ஒரு தீர்மானத்துடன் பேரொளி உதித்தது அரண்மனை மாடத்தில் அல்ல ஏனெனில் அதில்தான் ஏழைகளுக்கு உதவும் அவருக்கு நற்செய்தி அறிவிக்கும் கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக மாறி அதற்கேற்ற சபையாரின் சபையை என்று இரு சபைகளின் அனுமதி பெற்று ஆசிரமத்தில் சேர்ந்தார் 

கான மயிலாட தனக்காக ஆடுவதில்லை கைவிளக்கு தனக்காக வாழ முடிவெடுத்தார் அந்தோணியார் 1220 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் இணைந்தார் அஞ்சாதவன் தனது சகோதரியுடன் கப்பலேறினார் கப்பலில் பாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்த நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் ஏதாவது புதிய நான் கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்று கிண்டல் செய்தவர்கள் நான் கிறிஸ்துவுக்காக மக்காவை வெற்றி கொள்ளப் போகிறேன் என்று உறுதியளித்தார் என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் மறந்து தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் லூகாஸ் 9 ஆம் அதிகாரம் 23 ஆம் வசனம்.


இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.