ஆரோக்கியம் தந்தது அந்தோணியாரின் தொப்பி.
அந்தோணியார் இயற்கையாகவே இரக்க குணமுடையவர் தன்னோடு வாழ்ந்த சகோதரரும் யாராவது நோயுற்றால் அவர்களை நன்கு பராமரித்தால் ஒருநாள் சகோதரர் ஒருவர் நோயால் அவதி படுவதை பார்த்து அவர் மேல் மிகவும் இறக்கப்பட்டார் தனது தொப்பியை நோயாளியின் தலையில் போட்ட உடனேயே அந்த சகோதரர் முழுவதும் நலமடைந்தார் இப்படி அனைத்து சமூகத்தினருக்கும் பணியாற்றினார் நாமம் கூட சமூகப் பணியை இறைப்பணி ஆகும் என்பதை நாம் தவறுதலாக புனித அந்தோணியாரை முன்மாதிரியாகக் கொண்டு சமூக ஈடுபாடு கொண்டு வாழ்வை வளமாக்குவோம்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.