அந்தோணியார் மொராக்கோவில் இருந்து திரும்பும் வழியில் கப்பல் புயலில் சிக்கி திசை மாறி, இத்தாலி அருகில் உள்ள சிசிலித் தீவில் கரை ஒதுங்கிய அதில் இதில் அந்தோணியார் அற்புதமாக உயிர் தப்பினார் சபையை சேர்ந்த மடம் ஒன்று இந்த நகரை அடைந்தார் அங்குள்ள அசிசி சகோதரர்கள் அவரை வரவேற்று அன்புடன் பராமரித்தார்கள் அந்தோணியார் உறையும் இறைவனை இனம் கண்டு கொள்ளும் ஆற்றல் உள்ளவர் கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா என்று இயற்கையின் மீதும் அம்மா மரியாளிடம் மாறாத பக்தி கொண்டவர் எனவே தோட்ட வேலைகளில் ஈடுபடுவது அந்தோனியாருக்கு பிடித்தமான ஒன்று அந்தோணியார் வைத்த ஓர் ஆரஞ்சு மரம் இன்றும் பூத்து காய்த்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.