புனித அந்தோணியார் சிறந்த மழை உரையாளர் என்று பார்த்தோம். புனித அந்தோணியார்,அவருடைய பேச்சு வல்லமையும் ஞானத்தையும் மறையில் அறிவையும் ஒழுக்கத்தையும் கேள்வியுற்ற அசிசியார் " எனது சபையில் ஒரு மடல் எழுதியுள்ளார் கடவுள் போற்றப்படுவதாக என மகிழ்ச்சியோடு கூறினார்
அந்தோனியாருக்கு கைப்பட எழுதிய கடிதம் நமது சபையை சேர்ந்த சகோதரர்கள் கற்பிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் நீர் அவ்வாறு கற்பிக்கும் போது நமது சபை வழங்கப்படும் இடமும் மக்களிடமும் இருக்கவேண்டிய பக்கம் ஜெபங்களுக்கும் பாதிப்பு வராத படி பார்த்துக் கொள்ள கடவுள் இறைவன் அருளோடு இருப்பதாக கடிதம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது பேச்சுக் கலையில் வல்லவரான தான்தோணியார் தான் பேச விரும்பும் பொருளை மிகவும் வன்மையாக தர்க்க ரீதியாகவும் வாதிப்பார் எனவே இவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் மகிழ்ந்தனர்.
அந்த ஆற்றலை அறிந்து இவருக்கு மறைநூல் வல்லுனர் என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார் புனித அந்தோணியார் ஆசிரியராக பணி செய்தாலும் வெளியிடங்களுக்கு சென்று தியானம் கொடுப்பதையும் உரையாற்றுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் அப்படி ஒருநாள் அவர் சொல்லி எந்த இடத்தில் மக்களுக்கு மாற்றிக் கொண்டிருந்த போது வாலிபனுடைய உடலை அவர் முன் கொண்டு வந்தார்கள் அவனது பெற்றோர்கள் தாங்க முடியாத துயரத்தால் வருவதைக் கண்டு அவர்கள்மீது அந்தோணியார் மனம் இரங்கினார்.
திடீரென தனது உரையை நிறுத்திவிட்டு அவனது உடல் அருகே சற்று நேரம் மௌனமாக ஜெபம் செய்தால் அவன் மீது தனது இரு கைகளையும் விரித்து இளைஞனே இயேசு கிறிஸ்துவின் பெயரால் உனக்குச் சொல்லுகிறேன் ஆக என்றார் உடனே வாலிபன் உயிர் பெற்று எழுந்து நின்றான் இதை கண்ட அனைவரும் ஆட்சியரிடம் இறைவனை புகழ்ந்து போற்றிய நன்றி கூறினார்கள்.
ஞானமும் ஆற்றலும் உள்ள இறைவன் அவரிடம் நம்பிக்கையோடு ஜெபிக்கும் நண்பர்களின் வேண்டுதலுக்கு செவி மடுத்து இத்தகைய ஆர்வம் செயல்புரியும் ஆற்றல் தந்துள்ளார் இதன் மூலம் அவரது மாட்சியும் வெளிப்படுகிறது.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். மேலும் எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .