Wednesday, October 3, 2018

அற்புதம் - 12 : ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில்



புனித அந்தோணியார் சிறந்த முறையில் உரையாளர் என்பதால் பல இடங்களுக்கும் மறையுரை அனுப்பப்பட்டார் அப்படி பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் ஒரு நாள் உயிர்ப்பு ஞாயிறு ஒரு கோவிலில் மழை உரையாற்றிக்கொண்டிருந்தார் அப்போதுதான் மடத்துக் கோயில் அதே நேரத்தில் ஒரு திருச்சடங்கு நிறைவேற்ற அவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த ஞாபகத்துக்கு வந்தது அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் மறந்து வந்துவிட்டார் இப்போது என்ன செய்வது இது மடத்து ஒழுங்குமுறைகளை மீறிய செயலாகவே கீழ்ப்படிதல் ஆகிவிடும் என யோசித்தார் உடனே தனது தலையில் இருந்த தொப்பியை கழற்றி கையில் வைத்துக்கொண்டு மெய்மறந்து அசைவற்ற நிலையில் வெகுநேரம் என்று இதைக் கண்ட மக்கள் ஆச்சரியப்பட்டு இவர் திடீரென தியானத்தில் ஆழ்ந்து விட்டார் என நினைத்து அமைதியாக அவளையே பார்த்த வண்ணம் இருந்தனர்.

பிறகு ஒரு மணி நேரம் கண்விழித்து மழையைத் தொடர்ந்து ஆட்சிக்கு இடைப்பட்ட நேரத்தில் தனது மடத்துல தொடர்புகளோடு திட்டங்களை நிறைவேற்றினார் சடங்கு முடிந்ததும் அந்தோணியார் தன் அறைக்கு சென்றதும் தெரியவந்தது ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் காணப்பட்டால் மக்களிடையே அந்தோணி அரசியலால் கவரப்பட்ட மக்கள் இறைவன்பால் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்ற பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய நலன்களை பற்றி அந்தோணியாரின் கருத்துக்களை ஆன்மீக பணியாளர் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும் சொல்லுக்கும் செயலுக்கும் உண்மைக்கும் கொடுத்தவாறே அவளது வாழ்க்கை முழுக்கவும் இருக்க வேண்டும் அவர் உள்ளது பேச்சு வார்த்தை எண்ணம் சொல் எல்லாம் எப்பொழுதும் எல்லாவற்றையும் தூய்மையான தூய்மையானவற்றை பற்றியுமே அமைய வேண்டும்.

 அவர்களுடைய எண்ணம் கவலை எல்லாம் ஆன்மாக்களின் இடம்பெற்றிருக்கவேண்டும் தவறி விழுந்த என்னை தூக்கிவிட்ட அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் மழை நீர் போல இருக்கும் எங்களுக்கு ஆறுதல் அருள்வாய் அருளடையாளங்கள் வழங்குதல் ஆகியவை அவர்களது கடமையாகும் காட்சியுடன் சுயநலத்தை தா்மம் இவற்றை செய்ய வேண்டும் ஜெபம் செய்வது அவர்களுக்கு பிடித்தமான காரியமாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியுடன் சரி சரி என்பதை நினைவில் கொள்ளவேண்டும் இவர்கள் செய்து வந்தால் இறைவனின் அருளோடு தங்கம் இதனால் அவர்கள் பரவசமடைவார்கள் என்பது உறுதி இவ்வாறெல்லாம் குறித்து மாணவர்களுக்கு போதித்தார் அவரது வாழ்க்கை அனுபவமே அவரை இவ்வாறு அறிவுரை கூற முடிந்தது சொல்லும் செயலும் மாறுபட்டு இருக்கக்கூடாது என்பதே அவரது முக்கிய உண்மையான அறிவுரை.

மறையுண்மைகள் அந்தோனியாருக்கு ஏற்பட்ட சந்தேகம்.
இறைவன் வரைந்த ஓவியங்களுக்கு மிக அழகு வாய்ந்தது அம்மா மரியாளை என்று அழுத்தமாகக் உரியவர் அந்தோணியார் அந்த அன்னை மரியாள் ஆன்மாவோடும் உடலோடும் எடுத்துக்கொள்ளப்பட்டது அந்தோனியார் பிராத்தனை வழக்கம் போல் ஆண்டு ஜனவரி மாதம் அமாவாசைக்கு பிறகு அதிலுள்ள சில வார்த்தைகள் அந்தோணியார் காயத்தை ஏற்படுத்தி உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டது அந்தோனியாருக்கு உண்மைக்கு எதிராக தோன்றியது அது பற்றி அவர் தியானித்துக் கொண்டு இருக்கும் போது அன்னை அவரது குழப்பத்தை நீக்க சுத்தமான விண்ணக மகிமையோடும் அழகு அலங்காரத்திற்கு தோண்டி மறு உருவமாக இருந்த என் உடல் அழியாமல் காப்பாற்றப்படுவார்களா விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் இவ்வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி பரவசமானது முதல் மரியாதையை உண்மையை ஆணித்தரமாக மிகவும் உற்சாகமாகவும் பேசி வந்தார் பிற்காலத்தில் புனித பத்தாம் பத்திநாதர் இந்த மழை உண்மையை 1950ஆம் ஆண்டு விசுவாச சத்தியமாக அறிவித்தார் நாமும் மழை உண்மைகளில் நம்பிக்கை கொள்வோம்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .