இத்தாலி முழுவதும் அந்தோணியார் சுற்றித்திரிந்து மறை உரை ஆற்றி வந்தார் அவரது குரல் இத்தாலி முழுவதும் எதிரொலித்தது அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது மக்களிடம் மறுமலர்ச்சியும் விழிப்புணர்வும் ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர் தனிமையில் அமர்ந்து ஜெபித்தால் தனிமையான வாழ்க்கை வாழ்வதில் அவருக்கு ஏற்பட்ட நிம்மதியும் அமைதியும் அளவே இல்லை.
அப்போது மாவட்டத்தில் அவருக்கு ஒரு தனிமையான இடம் கிடைத்தது அந்த இடத்தில் சிறிது காலம் தனிமையாக இருக்க விரும்பினார் அங்கு ஒரு குடிசையை அமைத்து சில நாட்கள் ஜெபத்தில் சில நேரங்களில் பக்கத்தில் உள்ள ஊர்களுக்கு சென்று பார்க்க சென்றபோது ஒரு ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க வேண்டியதாயிற்று அவரை வரவேற்று உணவு தயாரிக்க அப்போது அவள் பக்கத்து வீட்டிலிருந்து இரவலாக வாங்கி இருந்த கண்ணாடி பாத்திரம் ஒன்றைக் கீழே விழுந்து உடைந்துவிட்டது டீப்பாயில் இருந்த திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது இவை இரண்டுமே அந்த ஏழைப் பெண்ணுக்கு பெரியது . அவள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கும்போதே அந்தோணியார் முன்போல் ஒன்றாக சேர்த்து ஒட்ட வைத்தார் . என் பார்வையில் நீ விலையேறப்பெற்ற மதிப்பு மிக்கவன் நான் உன் மேல் அன்பு கூறுகிறேன் ஏசாயா (43: 4) என்ற வார்த்தையை வாழ்வாங்கு வாழ்ந்தவர் தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் கால்களை உறுதிப்படுத்துவதும் அந்தோணியார் எந்தளவுக்கு ஏழைகள் மட்டில் இரக்கம் வைத்திருந்தார் என்பதை எடுத்துக் காட்டும் கருணை உள்ள இதயத்தில் தான் கடவுள் வாழ்கிறான் என்ற நாமம் கருணையுள்ள உள்ளத்தினர் ஆய்வாளர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் மத்தேயு (5 :7).
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். மேலும் எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .