Sunday, October 7, 2018

அற்புதம் - 16 நனையவில்லை மழையிலும்.



அந்தோணியார் உண்மையிலேயே பெரும் புனித அவருக்காக இறைவன் அனேக புதுமைகள் நிகழ்த்தினார் பெரும் கூட்டமாக வாழ்ந்த மக்களுக்கு ஒரு முறை அவர் போதித்துக் கொண்டிருந்த திடீரென்று பெரும் புயல் வந்தது மழையும் பெய்ய தொடங்கியது மக்கள் கலைந்து போக விரும்பினார் ஆனால் அந்தோனியார் ஒன்றும் ஆகாது நீங்கள் அப்படியே இருங்கள் என்றார் கனத்த மழை பெய்த போதிலும் ஒருவர் மீதும் ஒரு துளி நீர் கூட படவில்லை அந்தோணியார் மழையைத் தொடர்ந்து நிகழ்த்தினார்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .